பெரியாரை வைத்து நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை ! அண்ணாமலை பேட்டி !
Jan 24, 2025, 4:58 PM IST
பெரியாரை வைத்து நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை அதை தாண்டி நாங்கள் சென்று விட்டோம்.
நம் நாட்டை பார்ப்பதற்கே எங்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி !