Tik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்...! பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..

Oct 17, 2019, 6:42 PM IST

டிக்-டாக் வீடியோவில் பதிவிட சாகசம் செய்ய முயன்ற இளைஞர் ஒருவர் கழுத்து எலும்பு முறிந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது