Mar 24, 2020, 2:10 PM IST
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சுகாதாரத்துறை கூடுதல் வசதிகளை அதிகரித்து வருகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர் தளத்தை நேரில் ஆய்வு செய்தார்.
தேவைப்பட்டால், அதிகமான நோயாளிகளுக்கு இடமளிக்க 350 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தும் வார்டு அதி நவீன சிறப்பு மருத்துவமனையில் நாளை தயாராக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.