பாஜகவை தோற்கடிப்போம், இந்திய கூட்டணியை ஆதரிப்போம்; திருச்சியில் திருமாவளவன் முழக்கம்

பாஜகவை தோற்கடிப்போம், இந்திய கூட்டணியை ஆதரிப்போம்; திருச்சியில் திருமாவளவன் முழக்கம்

Published : Jan 08, 2024, 01:20 PM IST

திருச்சியில் பிஜேபியை தோற்கடிப்போம் இந்தியா கூட்டணி ஆதரிப்போம் என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பில் திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாசிச பிஜேபியை தோற்கடிப்போம், இந்தியா கூட்டணியை ஆதரிப்போம் என்ற முழக்கத்தின் பேரணி மற்றும் மாநாடு புத்தூர் நான்கு ரோட்டில் நடைபெற்றது. 

இந்த மாநாட்டில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கவும், பாஜகவுக்கு எதிராக திரண்டு உள்ள திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக உறையூர் கடைவீதியில் இருந்து பேரணி புறப்பட்டு மாநாடு நடக்கும் இடமான புத்தூர் நால்ரோடு வந்தடைந்தது. இதில் ஏராளமான மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

01:03144 குடும்பங்களுக்கு கடவுளாக மாறிய பைலட்டுகளுக்கு குவியும் பாராட்டுகள்
00:22144 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஹீரோ விமானி; வைரலாகும் வீடியோ!
2 மணி நேர திக் திக்; பத்திரமாக திருச்சியில் தரையிறங்கிய விமானம் - சந்தோஷத்தில் ஊழியர்கள்! Viral Video!
02:02Trichy : முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா.. விபத்தில் சிக்கியது அவரை அழைக்க சென்ற கார் - வைரல் வீடியோ!
00:57Trichy Video: திருச்சி காவிரி ஆற்றங்கரையில் ஜோடியாக தென்பட்ட 9 அடி நீள அரக்கன்; பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு
05:04திருச்சி விமான நிலைய 2வது முனையம் செயல்பாட்டுக்கு வந்தது.. இதுல இவ்வளவு பெசிலிட்டி இருக்கா?
05:49சவுக்கு சங்கர்.. திருச்சியில் உதவி ஆய்வாளர் கொடுத்த புகார்.. ஜாமினில் விடுவிப்பு - அடுத்து நடந்தது என்ன?
03:19சவுக்கு சங்கர் வழக்கு.. குற்றம்சாட்டப்பட்ட பெலிக்ஸ் - விசாரணைக்கு பின் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்!
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
01:28Car Festival: சமயபுரம் மாரியம்மன் ஆலய சித்திரை தேரோட்ட திருவிழா; ஆயிகணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Read more