Watch : கொலை மிரட்டல் விடுக்கும் பாஜக நிர்வாகி மீது, திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

Nov 2, 2022, 3:57 PM IST

பா‌ஜ‌க மாநில நிர்வாகி சூர்யா சிவா தங்களுக்கு கொலை மிரட்டல் விடுவதாக, திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் தம்பதியினர் புகார் அளித்துள்ளனர்.