மீண்டும் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி ரவுடிகள் அராஜகம்..! காவலர்களுக்கு சவால் விடும் ட்ரெண்டிங் வீடியோ..!

Apr 4, 2019, 1:29 PM IST

சென்னையை போன்று சேலத்திலும் ரவுடி ஒருவர் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வு சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

மேலும் சமூக வலைதளத்தில் பரவிவரும் வீடியோவால் சேலம் மக்களிடையே அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களுக்கு காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்குமா? என்று வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்...