உலக அளவில் அறியப்பட்ட நம் சென்னைக்கு 380வது பிறந்த நாள்..!
Aug 22, 2019, 1:27 PM IST
ஆங்கிலேயர்களின் வணிகம் ஜார்ஜ் கோட்டைக்கு வடக்கே சென்னை பட்டினம் என்றும், தெற்குப் பகுதி மதராசப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. தமிழர்கள் இந்த இரண்டையும் சென்னைபட்டினம் என்று அழைத்தனர்.