சினிமா ஷூட்டிங் போல் காட்சியளிக்கும் பாண்டி பஜார்.. ஸ்மார்ட் சிட்டியின் வேற லெவல் வீடியோ..!

Nov 15, 2019, 3:18 PM IST

சென்னை பாண்டி பஜார் ஸ்மார்ட் சிட்டியை தொடர்ந்து விரைவில் அண்ணா நகர், திருவன்மியூர், வேலாச்சேரி மற்றும் ஜார்ஜ் டவுனில் இதேபோன்ற மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.