ஃப்ரிட்ஜ் வெடித்து பிரபல தொலைக்காட்சி செய்தியாளர் உட்பட 3 பேர் பலி..! தாம்பரம் அருகே நடந்த கோர விபத்து வீடியோ..

Jun 27, 2019, 12:20 PM IST

சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூரில், சுந்தர் காலனியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தவர் பிரசன்னா. இவர் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று நள்ளிரவில் இவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பிரசன்னாவின் மனைவி மற்றும் மாமியார் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.