Dec 15, 2022, 1:32 PM IST
சென்னை மெரினாவில் புயலால் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பாதையை சீரமைக்கும் பணி தொடங்கியது. கடற்கரை மணல் பரப்பில் 380மீ. நீளம், 3மீ. அகலத்தில் மரப்பலகையால் பாதை அமைக்கப்பட்டு நவம்பர் 27-ல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக கடலில் சீற்றம் ஏற்பட்டு சிறப்பு பாதை சேதமடைந்தது
சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மரப்பாதை சீரமைக்கப்பட்டு நாளை திறக்கப்படவுள்ளது. இந்த தகவலை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.