எடப்பாடி பழனிச்சாமி செய்த பிழை இது..! அரசியல் விமர்சகர் SP Lakshmanan விளாசல்!

Mar 27, 2024, 12:53 PM IST

தமிழக அரசியலில் எடப்பாடி பழனிச்சாமி மாபெரும் பிழை செய்துவிட்டதாக மூத்த பத்திரிக்கையாளரும், அரசியல் விமர்சகருமான எஸ் லக்‌ஷ்மனன் தெரிவித்துள்ளார். ஏசியாநெட் தமிழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் விளக்கியுள்ளார்.