A.D.M.K உண்மையிலயே மோடியை எதிர்க்கிறதா? / Nachiyal Sugandhi சொன்ன சூப்பர் பதில்!

Mar 28, 2024, 9:54 AM IST

திராவிட முன்னேற்ற கழகத்திடம், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஐக்கியமாகவிட்டதாக அரசியல் விமர்சகர் நாச்சியாள் சுகந்தி விமர்சித்துள்ளார். ஏசியாநெட் தமிழ் செய்திகளுக்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ள அவர், தற்போதை தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், ஒவ்வொரு கட்சிகளின் நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்தும் விவரிக்கிறார்.