Oct 5, 2022, 9:25 PM IST
சென்னையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் வழக்கம் போல் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது வாடிக்கையாளர் ஒருவருக்கு பரிமாறப்பட்ட காரக்குழம்பில் காது குடைய பயன்படுத்தப்படும் பட்ஸ் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.