"நாங்க லத்திய கையில எடுத்து ரொம்ப நாளாச்சு" அரங்கமே அதிர வைத்த ஜாயிண்ட் கமிஷனர் சுதாகர்..!

Aug 21, 2019, 6:26 PM IST

சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை காவல்துறை மாவுக்கட்டு போடும் போட்டோ அடிக்கடி வெளியாகி வருகிறது

இதனை தொடர்ந்து ரசிகர்கள் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பேசியபோது நாங்கள்  லத்தியை கையிலெடுத்து ரொம்ப நாளாச்சு என்று  கூறினார் இதனைத்தொடர்ந்து பல நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்