script type="application/ld+json"> { "@context": "https://schema.org", "@type": "WebSite", "name": "Asianet News Tamil", "url": "https://tamil.asianetnews.com", "potentialAction": { "@type": "SearchAction", "target": "https://tamil.asianetnews.com/search?topic={search_term_string}", "query-input": "required name=search_term_string" } }

Watch : நடுரோட்டில் வைக்கப்பட்ட பேனர் அவிழ்ந்து விபத்து! வாகன ஓட்டிக்கு காயம்!

Feb 24, 2023, 9:07 PM IST

புதுவையில் சாலை விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்த பேனர் அவிழ்ந்து விழுந்ததில் இருசக்கர வாகனம் ஓட்டிச்சென்ற நபரின் கையில் காயம் ஏற்பட்டது. பேனர் கலாச்சாரத்தை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை