ஆன்லைன் டெலிவரி போல்.. கட்டுக்கட்டாக டெலிவரி செய்ய வைத்திருந்த பணம்!! சிக்கப் போவது யார்..? பரபரப்பு வீடியோ

Apr 1, 2019, 1:58 PM IST

வேலூரில் கட்டுகட்டாக பணம் சிக்கிய சிமெண்ட் குடோன் பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்கு சொந்தமானது என தகவல். கைப்பற்றப்பட்ட பணம் எந்த வங்கியில் இருந்து யாரால் எடுக்கப்பட்டது என விசாரணை.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை 5 எந்திரங்களைக் கொண்டு எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.