விக்கிரவாண்டியில் பயங்கரம்..! நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..! வீடியோ

Oct 21, 2019, 4:13 PM IST

விதிமுறைகளை மீறி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட அரசியல் கட்சியனரும் தங்களது கட்சியினருக்கு அறிவுரை வழங்கினர்.இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட துறையூர் வழுதாவூர் சாலையில் திமுக சார்பில் அலங்கார வரவேற்பு வளைவு வைக்கப்பட்டிருந்தது.
இந்த அலங்கார வளைவு சரிந்து விழும் காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகின்றன