Nov 18, 2019, 3:46 PM IST
பிரபல நடன இயக்குனரும், நடிகையும், பிக் பாஸ் போட்டியாளர் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் திருமாவளவனை எங்குபார்த்தாலும் செருப்பால் அடியுங்கள் என்று பதிவிட்டிருந்தார். இதனையடுத்து நடிகை காயத்ரி ரகுராம் வீட்டிற்கு முன் விசிக கட்சியினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.