இராவணன் பச்சை தமிழன்.. இந்து மதம் ஒன்று தோன்றவே இல்லை.. அதிரடியாக பேசிய திருமாவளவன் வீடியோ
Nov 23, 2019, 3:43 PM IST
பாபர்மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமற்றது என்று அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று அதிரடியாக பேசிய திருமாவளவன்.