Apr 7, 2019, 12:38 PM IST
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே முட்டம் பகுதியில் பொதுஇடத்தில் வைத்து பூத் கமிட்டியினர் மற்றும் வாக்காளர்கள்களுக்கு பணம் பட்டுவாடா செய்த
அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் ரவி என்பவரிடம் இருந்து நாற்பத்தி ஒன்பதாயிரத்து ஐநூறு ரூபாய் பணம் மற்றும் வாக்காளர்களுக்கு
ஒரு லட்சத்து முப்பதாயிரம் கொடுக்கப்பட்டதற்கான ஆவணங்கள் இதற்காக பயன்படுத்தப்பட இரண்டு கார்கள் ஆகியவற்றை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படையினர்
அவற்றை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.