Sep 27, 2019, 4:05 PM IST
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் நேர்காணல் குறித்து கருத்து தெரிவித்த கராத்தே தியாகராஜன், 2021 ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் தமிழக முதல்வராக வருவார் என்று ஊடகங்களுக்கு தெரிவித்த அவர், தேர்தல் அறிவிப்புக்கான 6 மாதங்களுக்கு முன்பு ரஜினி தனது அரசியல் கட்சியைத் தொடங்குவார் என்றும் கூறினார்.