Apr 21, 2023, 5:58 PM IST
கர்நாடகா தேர்தலில் பாஜக மூத்த தலைவரும், ஷிவமோகா எம்எல்ஏவுமான கேஎஸ் ஈஸ்வரப்பாவுக்கு சீட் கொடுக்கப்படவில்லை. இதனால் வருத்தத்தில் இருந்த ஈஸ்வரப்பாவிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். பாஜக வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டார்