மோடியின் 69வது பிறந்தநாளில்.. 69 ஹெல்மெட்களை இலவசமாக கொடுக்கும் பொன்னார்..!

Sep 16, 2019, 1:19 PM IST

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொன் ராதாகிருஷ்ணன் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மட்டை பரிசாக வழங்கினார்