Jun 13, 2019, 10:59 AM IST
சென்னை தலைமை செயலகத்தில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அவர்களை இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர்
திருமதி ஹரிந்தர் சித்து அவர்கள் நேரில் சந்தித்து ஆஸ்திரேலியாவின் தேசிய விபத்து சிகிச்சை ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை திட்டத்தின் (TAEI) செயல்பாடுகள் குறித்து கலந்து ஆலோசித்தனர்.