"முடிஞ்சா நாக்கை அறுங்கடா பாக்கலாம்" சவால் விடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு வீடியோ..!

Sep 19, 2019, 2:56 PM IST

ராஜேந்திர பாலாஜி நாக்கை அறுக்கணும் என பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளருக்கு பதிலடி கொடுத்துள்ளார் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.