Nov 28, 2019, 11:31 AM IST
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார மந்த நிலைக் குறித்து பேசிக் கொண்டிருக்கும் தருணத்தின் போது பின்னால் அமர்ந்திருந்த அமைச்சர்கள் தூங்கி விழும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.இதற்கு சமூக வலைத்தளங்கில் நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர்.