Sep 3, 2019, 1:03 PM IST
விழுப்புரம் தி.மு.க நகர செயலாளராக சக்கரை இருந்து வருகிறார். இவர் விழுப்புரத்தில் உள்ள ஆனந்தாஸ் ஹோட்டலில் சாப்பிட்டதற்கு பணம் தராமல் குடி போதையில் தகாத வார்த்தைகளை பேசி கலாட்டா செய்துள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.