May 28, 2019, 12:04 PM IST
திமுக எம்எல்ஏக்கள் ஒருவர் பின் ஒருவராக பதவியேற்றுக் கொண்டிருந்தனர் அப்போது செந்தில் பாலாஜி மட்டும் திமுக தலைவர் ஸ்டாலின் மீதும் சபாநாயகர் தனபால் மீதும் பொன்னாடை அணிவித்தார் செந்தில் பாலாஜி.
இச்சம்பவம் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.