திமுக செயல்படுத்திய திட்டங்கள் குறித்த மக்களின் கருத்துகள்!

Feb 18, 2023, 2:15 PM IST

திமுக ஆட்சிக்கு வந்ததையடுத்து பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது. இலவச பேருந்து திட்டம், புதுமைப் பெண் திட்டம் என அனைத்தும் மிகவும் பயனுள்ள வகையில் இருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.