Jul 31, 2019, 6:42 PM IST
நடிகர் ரஞ்சித் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலகியதாக பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதைப்பற்றி முகநூல் பக்கத்தில் லைவ் வீடியோ ஒன்றில் என்னைப்பற்றி பரவுவது அனைத்தும் வதந்தியே எனக்கு ஒரே தலைமை மக்கள் செல்வன் டிடிவி தினகரன் அவர்கள் தான் என்று உறுதிபட கூறியுள்ளார்.