Jan 3, 2020, 4:43 PM IST
வட சென்னை பகுதியில் கல்லூரி மாணவர்கள் ஒன்றுக்கூடி குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மத்தியில் ஆளும் பாஜக மற்றும் தமிழ்நாடு அரசை படு மோசமாக விமர்சித்து பாட்டாக பாடியுள்ளனர். இந்த போராட்டத்தின் போது காவலர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.