விவாதத்திற்கு நான் ரெடி, அமைச்சர் மூர்த்திக்கு ஆர்.பி. சவால்

Oct 1, 2022, 2:27 PM IST

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வணிக வரித்துறையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து புள்ளி விவரங்களுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக உள்ளேன், தற்போது நீங்கள் செய்த சேவையை விவாதிக்க தயாரா என்று அமைச்சர் மூர்த்திக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.