Sep 29, 2022, 10:23 PM IST
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதித்திருப்பதன் மூலம், அந்த அமைப்பை திமுகதான் மக்கள் மத்தியில் வளர்த்து வருகிறது. பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் குறித்து அமைச்சர் பொன்முடியின் கருத்தை நான் கண்டிக்கிறேன். பெண்களை மதிக்கும் வகையில் தான் அமைச்சர்கள் பேச வேண்டும். பெண்களை உதாசினம் செய்வது போல பேச கூடாது என்றார்.