உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் 8000 பேர் பரதம்..! உலக சாதனை வீடியோ
Mar 5, 2019, 7:22 PM IST
உலக புகழ்ப்பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 8000 கலைஞர்கள் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை நாட்டியஞ்சலி நடத்தி உலக சாதனை படைத்தனர்