Sep 23, 2019, 3:49 PM IST
வடமாநிலத்தில் ஒரு பெண் குழம்பு வைக்கும் சட்டியை ஹெல்மெட்டுக்கு பதிலாக தலையில் அணிந்துகொண்டு வாகனம் ஓட்டும் செல்கிறார். அவ்வழியே செல்லும் வாகன ஓட்டி அனைவரும் ஆச்சரியமாக பார்த்து சென்றன.
இந்த விடியோவை சாலையில் செல்லும் வாகன ஓட்டி ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விரலாக பரப்பப்பட்டு வருகிறது.