Viral video : மரத்தில் ஏறி சண்டையிட்டுக்கொண்ட இரு சிறுத்தைகள்!

Sep 19, 2022, 11:12 AM IST

மகாராஷ்டிரா மாநிலத்தில், மரத்தில் ஏறி இரண்டு சிறுத்தைகள் சண்டையிட்டுக் கொண்டன. இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.