Aug 16, 2019, 1:32 PM IST
கடந்த 2018ஆம் ஆண்டில் ஒரு ஆபாச படங்களில் அதிகம் தேடப்பட்ட நடிகையாக மியா கலிஃபா என்று கூறப்படுகிறது இந்த ஆபாச படங்களில் மூன்று மாதங்களே மட்டுமே பணியாற்றியுள்ளன் எனவும் 'பல விஷயங்களை மனம் திறந்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார் அதில் "நான் ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்தி ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன ஆனால் நான் விலகியபின்னும் ஐந்து வருடங்கள் முதலிடத்தை பிடித்திருக்கிறேன்.இந்த துறையில் பெண்களைச் சட்டபூர்வமாக ஒப்பந்தம்செய்து சிக்கவைப்பார்கள். ஒவ்வொருவரின் பொருளாதாரத் தேவையை அறிந்துகொண்டு இப்படிப்பட்ட குறைவான சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்கிறார்கள். பார்ன் ஸ்டாராக இருந்ததற்கு நான் ஒன்றும் பெருமை கொள்ளவில்லை எனவும் , பொருளாதார நிலையால் அந்த நிலைக்கு தள்ளப்பட்டதாக வருத்தமாக கூறியுள்ளார் அதைப்போல் பொதுவாக மக்கள் நான் இந்த துறையில் நடித்ததன் மூலம் கோடி கோடியாக சம்பாதித்துள்ளேன் என்று நினைக்கிறார்கள். ஆனால், நான் மொத்தமாக இந்த துறையில் சம்பாதித்தது 12,000 டாலர்தான்.இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 8.5 லட்சம் மட்டுமே. முதல் முறையாக நடிக்கும் போது தனது நண்பர்களுக்கு தெரிந்து விட கூடாது என்ற பயத்திலேயே நடித்ததாக கூறியுள்ளார். ஆனால் அதையும்தாண்டி அவர்களின் நண்பர்களுக்கு தெரிந்து விட அவமானத்தில் வேதனை அடைந்தகவும் அவர் பின்பற்றும் மதத்திற்கு எதிராக ஆபாச திரைப்படங்களில் நடிப்பதாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது.பயந்து வேற ஒரு இடத்தில் தங்கியதகவும் தெரிவித்தார் அதன் பின்னர் அந்த துறையை விட்டு வேறு வேலை தேடியபோது மிகவும் சிரமப்பட்டேன்”என்று தன்னுடைய நரக வேதனையை பகிர்ந்துள்ளார்