நிச்சயத்திற்கு பிறகு வெறுத்து ஒதுக்கிய பெண்... விரக்தியியில் மாடியில் இருந்து குதித்த இளைஞர்... வீடியோ..!

Sep 10, 2019, 6:24 PM IST

குஜராத் மாநிலம் பலான்புர் பகுதியை சேர்ந்தவர் ராகுல் வால்மீகிக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் பிடிக்கவில்லை என கூறியதால் மனமுடைந்த தற்கொலை செய்ய  மாடியில் இருந்து குதித்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.