Jul 19, 2022, 6:18 PM IST
டெல்லியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர், பிரசவ வலி காரணமாக சஃப்தர்சங் மருத்துவமணைக்கு வந்துள்ளார். ஆனால், அவர் மருத்துவமனை வளாகத்திலேயே குழந்தையே ஈன்றெடுத்தார். மருத்துவமனை நிர்வாகம் தங்களை உள்ளே அனுமதிக்கவில்லை என கர்ப்பிணியின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்