Jul 13, 2022, 8:13 PM IST
தெலங்கானா மாநிலம் கரிம்நகர் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மேல் மனையர் அணை நிரம்பி வழிகிறது. அணையின் நீர் பிடிப்பு பகுதி கடல்போல் காட்சிஅளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் மாற்று இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.