Watch : லிப்டில் சிக்கிய கோபத்தில் பாதுகாவலரை அடித்தவர் கைது!!

Aug 30, 2022, 11:57 AM IST

புதுடெல்லியில் லிப்ட் ஐந்து நிமிடங்கள் சிக்கிக் கொண்டவர் வெளியே வந்தவுடன் அருகில் இருந்த பாதுகாவலர் மற்றும் லிப்ட் இயக்குநர் இருவரையும் அடித்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி போலீசார் அறிந்தவரை கைது செய்தனர்.