காஷ்மீர் விவகாரத்தில்.. பாஜக எம்எல்ஏ பேசிய சர்ச்சை வீடியோ

Aug 7, 2019, 4:34 PM IST

கடந்த 71 ஆண்டுகளாக ஜம்மு - காஷ்மீருக்கென வழங்கப்பட்டு வந்த 370-வது சட்டப் பிரிவுன் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அதிரடியாக நீக்கியது. மேலும் ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் ஜம்மு - காஷ்மீர் பிரிக்கப்பட்டது பின், காஷ்மீர் விவகாரம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள இந்த நேரத்தில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள கதௌலி தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ விக்ரம் சிங் சைனி. காஷ்மீர் விவகாரத்தில் பேசியுள்ள கரைத்து பலரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

பாஜக எம்.எல்.ஏ விக்ரம் சிங் சைனி  370-வது சட்டப் பிரிவுன் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அதிரடியாக நீக்கியததால் கட்சியில் உள்ள முஸ்லீம் நண்பர்கள் சந்தோஷப்பட வேண்டும், என்றும் அவர்கள் இனி காஷ்மீரில் வெள்ளைத் தோலுடன் ஜொல்லிக்கும் பெண்களை திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறியுள்ளார் . இந்தக் கருத்துக்கு ஆதரவுகளும்,விமரசன்களும் எழுந்துள்ளன.இந்த வீடியோ தற்ப்போது  இணையதளத்தில் பெரும் அளவில் வைரல் ஆகி பரவி வருகிறது.