கழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..!

Oct 16, 2019, 1:17 PM IST


கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த செக்யூரிட்டி போர்ஸ் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சலீம்கான் என்பவர், கடந்த திங்கட்கிழமை தனது ஊழியர்கள் இருவரை கொடூரமாக ஷூ காலால் கழுத்தில் கால் வைத்து மிதிக்கும் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.