Exclusive : "PPP ஃபார்முலா" வேலையின்மை பிரச்சனைக்கு ஒரே தீர்வு - Quess Corp CEO குருபிரசாத் சீனிவாசன்!

Oct 30, 2022, 2:34 PM IST

ஏஷியாநெட் நியூஸ்-இன் நேர்காணல் நிகழ்ச்சியில், பெங்களூருவைச் சேர்ந்த க்யூஸ் கார்ப் (Quess Corp) நிறுவனத்தின் செயல் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான குருபிரசாத் சீனிவாசன் கலந்துகொண்டார். 14 ஆண்டுகளில் நிறுவனத்தின் வெற்றி, வேலையில்லா திண்டாட்டத்தை குறைப்பதில் அதன் பங்களிப்பு, பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது போன்ற தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். முழுவிடியோவை இங்கே காணுங்கள்.!