Dec 17, 2019, 11:26 AM IST
பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
இந்த சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன. இதில் சாலையோரம் நிற்கும் வாகனங்களை காவலர்கள் அடித்து நொறுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.