கோட்டுக்குள் நின்னாதான் குவாட்டர் கிடைக்கும்.. ஒழுக்கத்துடன் நின்ற குடிமகன்கள்..! வீடியோ

Mar 20, 2020, 6:34 PM IST

கேரளா மாநில மதுபான கடைகளில் கொரோனா அச்சத்தால் மது வாங்குவதற்கு வரிசையில் வருவதற்காக கோடுபோட்டு இடைவெளி இருக்கும்படி விதிக்கப்பட்டுள்ளது.