Jul 25, 2024, 8:20 PM IST
கார்கில் வெற்றி நாளாளன விஜய் திவாஸை முன்னிட்டு, 18 கிரெனேடியர்களின் தளபதியாக இருந்த பிரிகேடியர் குஷால் தாக்கூர் நமது ஏசியாநெட் நியூசபிள் செய்திக்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார். அதில், 1999ஆம் ஆண்டு கார்கில் போரின் போது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களை கௌரவிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். போரின் போது தனது சகாக்களின் துணிச்சலையும், அவர்கள் எதிர்கொண்ட சவால்களையும் நினைவுகூர்ந்தார். இனி வரும்காலங்களில் சீனாவும், பாகிஸ்தானும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.