Sep 8, 2022, 4:07 PM IST
விவசாயிகளின் கடின உழைப்பை போற்றும் வகையிலும், இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் கேரளாவிலும், உலகம் முழுவதும் உள்ள மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
கேரளா மாநிலம், புன்னமடா ஏரியில் ஏராளமான மக்கள் பாரம்பரிய உடையில் கலந்துகொண்டு ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர்.