Jan 20, 2023, 2:23 PM IST
இந்த வைபவத்தில் முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, இவர்களது மூத்த மகன் ஆகாஷ் அம்பானி அவரது மனைவி ஸ்லோகா மேத்தா, முகேஷ் அம்பானி மகள் இஷா பிரமல் அவரது கணவர் ஆனந்த் பிரமல் ஆகியோர் நடனமாடி மகிழ்ந்தனர்.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் சங்கீத் நிகழ்ச்சி.! வைரலாகும் சூப்பர் க்ளிக்ஸ் !!