Sep 10, 2019, 5:14 PM IST
மொஹரம் பண்டிகை இஸ்லாமிய மதத்தில் ரமலானுக்கு அடுத்து மிகவும் புனிதமான மாதமாக கருதப்படுகிறது. நான்கு புனித மாதங்களில் ஒன்றான முஹர்ரம் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் அனுசரிக்கப்படுகிறது.
இஸ்லாமியர்கள் மொஹரத்தையொட்டி சென்னையில் உள்ள ஐஸ் ஹவுஸ் பகுதியில் தங்களைத் தாங்களே அடித்து வருத்திக்கொண்டு ஊர்வலமாகச் சென்று முஹர்ரம் பண்டிகை அனுசரிக்கப்பட்டது
அந்த தொடர்ந்து ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் மொஹரம் பண்டிகையின் போது சுவர் இடிந்து விழுந்ததில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.